தந்தன தன தந்தன...
கும்மியடி பென்னெய் கும்மியடி
குடி கொலவயும் போடு கும்மி அடி
கும்மியடி பென்னெய் கும்மியடி
குடி கொலவயும் போடு கும்மி அடி
குமரி பொன்னுக்கு மாலை வரும்
கொலைஞ்சு கொலைஞ்சு கும்மியடி
வயசு பொன்னுக்கு வாழ்வு வந்தது
வலஞ்சி வலஞ்சி கும்மியடி
எங்கே வீடு தங்க விலக்கு
ஏங்கி நிக்குது கும்மியடி
எண்ணை வூதி திரிய தூண்ட
ஆலு வந்தது கும்மியடி
கும்மியடி பென்னெய் கும்மியடி
புடி கொலவயும் போடு கும்மி அடி
கும்மியடி பென்னெய் கும்மியடி
புடி கொலவயும் போடு கும்மி அடி
அட செக்கே செவந்த அழக
கொஞ்சம் செழிசு கிடக்கும் திமிர
பத்து வருஷம் பக்கம் இருந்தும்
பார்ததில்லடி நானும்
அந்த ராஜ கதவ திரந்தா
பல ரகசியமும் தெரிஞ்சா
பத்தியம் கெடந்த மாபில்லயும்
பைதியமாக வேனும்
அடி தூகி இருக்கும் அழகு
அவன் தூகம் கெடுது போகும்
அடி பாகி இருக்கும் அழகு
உசிர் பாதி வாங்கி போகும்
தான தந்தானெய்...
அடி பஞ்சு மெத்தயிலே ஒரு பந்தயம் நடக்குமெய்
அந்த பந்தயம் முடிவிலே அட ரெண்டுமெய் ஜெயிக்குமெய்
கும்மியடி பொன்னெய் கும்மியடி
குடி கொலவயும் போடு கும்மி அடி
கும்மியடி பொன்னெய் கும்மியடி
குடி கொலவயும் போடு கும்மி அடி
ஒரு பொன்னுகுல்லது செருக்கு
அடி ஆனுகுல்லது முருக்கு
விடிய விடிய நடந்த கதய
வெலக்க போகுது விலக்கு
இவ உலகம் மரந்து கெடப்பா
அடி உரவும் மட்டுமெய் நெனப்பா
உடுதி போன செலை மரந்து
வேடி உடுதி நடப்ப
அட மோகமுல்ல புருஷன்
பல முத்தம் சொல்லி கொடுப்பான்
இன்னும் போக போக பாரு
இவ ஒத்தி சொல்லிகுடுப்பா
தான தந்தானெய்...
அட உங்க வீடுகுல்லெ லட்சம் குயிலு பாடட்டும்
அடி சலங்கை கட்டி கிட்டு
சந்தோசம் ஆடட்டும்
க்றோஊப் க்ஹோறூஸ்
குமரி பொன்னுக்கு மாலை வரும்
கொலைஞ்சு கொலைஞ்சு கும்மியடி
வயசு பொன்னுக்கு வாழ்வு வந்தது
வலஞ்சி வலஞ்சி கும்மியடி
எங்கே வீடு தங்க விலக்கு
ஏங்கி நிக்குது கும்மியடி
எண்ணை வூதி திரிய தூண்ட
ஆலு வந்தது கும்மியடி
தந்தன தன தந்தன...
அம்மி மெதிச்சாச்சு
அருந்ததிய பார்த்தாச்சு ஹே ஹெய் ஹெய்
பொம்மி பூ முடிச்சு
புருஷன் கையை கோத்தாச்சு
எட்டூரு எட்டும் படி தட்டுங்கலா மத்தளத்தை
பார்ட்ய் வந்து தோக்கடிக்கும் குதாலத்தை
பாட்டு மழை
பர்ட்ய் வந்து தோக்கடிக்கும் குதாலத்தை
ஹெய் ஹெய்..ஏலே...
அவளுக்கென அம்பாசமுதரம் இயெரு ஹொடெலு அல்வ மாதிரி
தாழம்பூ என தள தள வென வந்தா வந்தா பாரு
அவனுக்கென ஆழ்வார் குறிச்சி அழகு டெவரு அருவா மதிரி
புர்ம தேக்கென பள பள பளவென வந்தான் வந்தான் பாரு
கும்மி அடி கும்மி அடி கும்மி அடி ஹோ
கொத்த வள சத்தம் போட கும்மி அடி ஹோ
கும்மி அடி கும்மி அடி கும்மி அடி ஹோ
கொண்ட பூவில் வண்டு பாடக் கும்மி அடி ஹோ
அடி ரசாயீ ரோசாயீ ராசாமணி - நம்ம
ராசாக்கு ராணி வந்துட்டா!
ரொம்ப சோக்கானது இந்த சோடினு தான்- அந்த
ஆத்தா தான் செத்துபுட்டா!
ஒண்ணு வராமா தான்
நாம சுத்தி பொடனும்
சுடலே முருடனுக்கு கட
நேது மூடனும்
நல்ல பொன்னான நாளு இது தான்
அவளுக்கென அம்பாசமுதரம் இயெரு ஹொடெலு அல்வ மாதிரி
தாழம்பூ என தள தள வென வந்தா வந்தா பாரு
அவனுக்கென ஆழ்வார் குறிச்சி அழகு டெவரு அருவா மதிரி
புர்ம தேக்கென பள பள பளவென வந்தான் வந்தான் பாரு
(கும்மி அடி)
உப்பு கண்டம் நீ வந்து சேரு-
இங்கு காத்திருக்கு கம்பங்கூழுதான்
பாய்யி கடை பிரியாணை போல-
நெஞ்சு பக்குவமே வெந்து கெடக்க
அடி ஆள பொட்டாக் கெட்டு போவும் தானே-
இந்த நெத்திலி கருவாட்டு குழம்பு
மச்சான்
சொல்லடி வெத்தல பாக்கோட- வந்து
வாசலில் நிக்கட்டாய்னி ஓத்தி பொட்டா
ஒத்துகாது பஞ்சு மிட்டாய் மனசு-
அடி ஒத்தையில் தூங்காது- பஞ்சு
மெத்தையில் தூங்காது - அந்த
நாயர் கடை சாய விட ஏரிடுச்சு சூடு
அவளுக்கென அம்பாசமுதரம் இயெரு ஹொடெலு அல்வ மாதிரி
தாழம்பூ என தள தள வென வந்தா வந்தா பாரு
அவனுக்கென ஆழ்வார் குறிச்சி அழகு டெவரு அருவா மதிரி
புர்ம தேக்கென பள பள பளவென வந்தான் வந்தான் பாரு
(கும்மி அடி)
ந ந ந அனாஆஅ...
தன நனன்னாஆ....
ஹாஆ அஹஹஹா..
பல்லுக் குத்தும் குச்சியால நீயுந்தான்
விட்டா நெல்லுக்குத்தும் கெட்டி காரன் தான்
பத்தமாட பாய்யை போட்டு பாரு
பாட்டெடுக்கும் சூரன் நான் தான்
விட்டா பொதும் வேலியை தாண்டும்
இந்த வெள்ள ஆட்டுக்கு ரொம்ப ஏக்கந்தான்
கொத்தர சேவலும் நான் தானே- பொய்லெர்
கோழியும் நீ தானே
ரெண்டும் மூக்கும் மூக்கும் முட்டிகிட்ஸ்
முத்தம் வைக்காதோ
மச்சான் கொஞ்சுர சூட்டோடு - ரெண்டும்
நெஞ்சோடு நெஞ்சோடு - ஒரு ஊசி நூலு
இல்லாம தான் ஒண்ணா தைக்காதோ
(கும்மி அடி)
அவளுக்கென அம்பாசமுதரம் இயெரு ஹொடெலு அல்வ மாதிரி
தாழம்பூ என தள தள தளவென வந்தா வந்தா பாரு